நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா

1578966945 9771
1578966945 9771

பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்துள்ள ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையும், நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனின் அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.