விஜய் சேதுபதியின் இளம் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

21 60969d59092eb copy
21 60969d59092eb copy

பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களின் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இதன்பின் சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் விஜய் சேதுபதியை இந்தியளவில் ரீச் செய்யவைத்தது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.