அஸ்வினுடன் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம்

21 60a0cf3c1dff2
21 60a0cf3c1dff2

ஷிவாங்கி மற்றும் அஸ்வின் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து ரசிகர்கள் பொறாமை கொள்ளும்படியாக அமைந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதினை வென்றவர்கள் ஷிவாங்கி மற்றும் அஸ்வின்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிலர் ரீல் ஜோடியாக இருக்கும் நீங்கள் எப்போது ரியல் ஜோடியாக மாறுவீர்கள் எனவும் கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு புன்னகையை மட்டுமே இருவரும் பதிலாக வழங்கி வருகின்றனர்.