70 கிலோ போதைப்பொருள் வீட்டில் உள்ளது- யுவன் மனைவி தகவல்

1590658369 7134
1590658369 7134

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் அஜித் நடித்துவரும் வலிமை,விஜய்சேதுபதி நடித்துவரும் மாமனிதன் , போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், யுவனின் மனைவி ஸப்ரூன் நிஸார், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நீங்கள் வீட்டில் 70கிலோ போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் ஒரு கேள்வியை தொகுப்பாளார் கேட்டார். இதற்குப் பதிலளித்த அவர், யுவனைத் தானே கேட்கிறீர்கள்…. ஆமாம் வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.