நான் திருமணம் செய்யவில்லை – வனிதா விஜயகுமார்

vanitha vijaykumar peter

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது

இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ’எனக்கு திருமணம் நடந்ததாக பரவி வரும் செய்தியில் உண்மையில்லை, தயவுசெய்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்