இனி படங்களில் நடிக்க மாட்டேன் – காஜல்

1623834405 6024
1623834405 6024

தமிழ் சினிமாவின் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் காஜலுக்கு சமந்தாவை போன்றே படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால், அவரோ எனக்கு வேண்டாம். இனி நான் படங்களில் நடிக்க போவதில்லை என கூறி வருகிறாராம். எனவே இனி நடிகை காஜல் என்பதற்கு பதில் தொழிலதிபர் காஜல் என்று தான் அழைக்கவேண்டும்.