சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

1625561144 3253
1625561144 3253

நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் கதாநாயகியை நடித்ததை விட குணசித்திர வேடங்களில் குறிப்பாக கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்தது அதிகம்.

இந்நிலையில் தற்போது நேற்று (05), சென்னை -மணப்பாக்கத்தில் நடைபெற்ற சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , துர்கா ஸ்டாலின் கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.