விஜய் பட நடிகையின் பிறந்தநாள்

1625770332 3371
1625770332 3371

தமிழ் சினிமாவில் ஒற்றன், விஜய் நடித்த மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேஜாஸ்ரீ.

இதன் பின்னர் இவர் சுந்தர் சியுடன் வீராப்பு, நான் அவனில்லை, ஆர்யா, சம்திங் சம்திங் , உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் தேஜாஸ்ரீ.

இவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்