நடிகை டாப்சியின் புதிய முயற்சி!

டாப்சி 750x375 1
டாப்சி 750x375 1

நடிகை டாப்சி புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனத்திற்கு அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ் எனப் பெயரிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளேன்.

என்னைப்போல் எந்த பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.