ராம்சரண் படத்தில் வில்லனாக நடிப்பது இவர் தான்!

villl
villl

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளார்