குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மதுபாலா

1628232620 2594
1628232620 2594

நடிகை மதுபாலா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களின் தொடக்கத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் மதுபாலா. பாலச்சந்தர், மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். இப்போது தலைவி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக அவர் தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.