மேலும் 1,942 பேர் குணமடைவு

202107271624242303 1 Coronavirus1. L styvpf
202107271624242303 1 Coronavirus1. L styvpf

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,942 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,36307 ஆக அதிகரித்துள்ளது.