நேற்று பிக் பொஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்;வெளியான முழு விபரம்!

biggbos 5 2852021m
biggbos 5 2852021m

விஜய் தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பொஸ்.

கடந்த 4 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து பிக் பொஸ் சீசன் 5 நேற்று பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பொஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தற்போது அவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

நாடியா சாங்,அபிஷேக் ராஜா ,சின்ன பொண்ணு ,நிரூப், இசைவாணி,சிபி, பிரியங்கா, ராஜு ஜெயமோகன், சச்சின் மணி, வருண், இமான் அண்ணாச்சி,நமிதா மாரிமுத்து, பவனி,வனேசா,கௌசல்யா,நிழல்கள் ரவி, பிரியா ராமன், கதிரவன்