வடிவேலு போல் மாறிய அறந்தாங்கி நிஷா

123
123

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.

இதன்முலம், மாரி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

கடந்த பிக் பொஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், அறந்தாங்கி நிஷா அச்சு அசல் அப்படியே வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தை போலவே புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.