பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்!

725388
725388

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் நெடுமுடி வேணு.

மலையாள திரையுலகில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் நெடுமுடி வேணு தமிழில் இந்தியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் நெடுமுடி வேணு உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார். இதனால் மலையாள திரையுலகே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.