ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

ஒ மணப் பெண்ணே 750x375 1
ஒ மணப் பெண்ணே 750x375 1

நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மணப்பெண்ணே திரைப்படம் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுந்தர் இந்தபடத்தை இயக்கியுள்ளார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.