முன்னாள் காதலனுடன் பிக்பொஸ் 5 பவானி ரெட்டி!

bb 24 150x150 2
bb 24 150x150 2

சமீபத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலம் தான் பவானி ரெட்டி.

மேலும் பவானி ரெட்டி தற்போது பிக்பொஸ் கட்டம் 5 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி இருக்கிறார்.

இந்நிலையில் பவானி ரெட்டி பிக்பொஸ் நிகழ்ச்சியின் போது மறைந்த தனது கணவர் குறித்தும், அதற்கு பின் வேறொருவரை காதலித்தது அவரை பிரிந்தது குறித்தும் பேசியிருந்தார்.

இதனிடையே தற்போது பவானி ரெட்டி அவரின் காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் பெயர் ஆனந்த் ஜாய் என்பதும் அவர் ஜெயம் ரவி மனைவி ஆரத்தியின் அண்ணன் என்பதும் தெரியவந்துள்ளது.