நடிகர் விஜய்யின் மனைவி எங்கே?

sangeetha 2 150x150 2
sangeetha 2 150x150 2

நடிகர் விஜய்யை வெளியே எங்கேயும் காண முடியாது. அவரை படப்பிடிப்பு தளங்களில் பார்ககலாம் ஆனால் அவரது குடும்பத்தார் ரசிகர்களின் கமராக்களில் சிக்காமல் பயணம் செய்கிறார்கள்.

விஜய்யின் பட நிகழ்ச்சியில் எப்போதும் உடன் வருவார் அவரது மனைவி சங்கீதா. தற்போது சங்கீதாவுடன் ஒரு நடிகை புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அது வேறு யாரும் கிடையாது, நடன கலைஞரும், நடிகையுமான சங்கீதா கிரிஷ், விஜய்யின் மனைவி சங்கீதாவை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். உடனே தளபதி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.