பிக்பொஸ் 5 இல் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்!

cina ponu 2 150x150 2
cina ponu 2 150x150 2

பிக்பொஸ் 5வது கட்டம் எப்போது நன்றாக சூடு பிடிக்கும் என தெரியவில்லை. இதற்கு முன் கட்டங்களை விட இந்த கட்டம் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுவதாக மக்களின் கருத்தாக உள்ளது.

இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

இந்த வாரம் நீக்குவதற்கான பரிந்துரைக்கு அபிநய், அக்ஷாரா ரெட்டி, பாவனி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, இசைவாணி, வருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு சின்ன பொண்ணுக்கு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்பும் நீக்குவது வரை வந்து அவர் தப்பிவிட்டார்.

எனவே இந்த வாரம் அவர் தான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.