தல அஜித்தின் தோல்வி படம்!

download 8 2
download 8 2

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனாவால் சில காலம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் பல தோல்வி படங்களை கொடுத்துள்ளார்.

ஆனால், அவை ஏதும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாருக்கு நஷ்டம் ஏற்பட்டது இல்லை.

இதில் குறிப்பாக விவேகம் படம் மட்டுமே சுமார் ரூ 14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.