24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 761 பேர் மரணம்

5 cof
5 cof

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 7,61 பேர் மரணம் ஆகியுள்ளனர் எனவும்,  இறந்தவர்களில் ஆரோக்கியமான உடல் நிலையை உடைய 20 வயதுடையவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரிட்டனின் மொத்த இறப்புகள் 12,868 ஆக உயர்ந்துள்ளன. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கு இலக்கான புதியவர்கள் 4,603 பேருடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98476 ஆக அதிகரித்துள்ளது.