தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை

234394
234394

நடிகை விஜயலட்சுமி தமிழ் சினிமாவில் ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து நீண்ட இடை வேளைக்கு பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது  இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.