நிஷா அக்கா எல்லாருக்கும் முன்னுதாரணமாக இருங்காங்க – அனிதா சம்பத்

anitha sampath1
anitha sampath1

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, தினமும் ப்ரோமோ விடியோக்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் கன்னீருடம் பேசும் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அனிதா சம்பத் “நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அக்கா போல் இருகாங்க, அவங்களும் கருப்பா தான் இருப்பாங்க, அவங்க கருப்பா இருப்பதால் நகை கூட போடமாட்டாங்க.

ஆனால் நிஷா அக்கா அப்படி தாழ்வு மனப்பான்மை இல்லாமல்,எல்லாருக்கும் முன்னுதாரணமாக இருங்காங்க, எனது அம்மா இதை நிஷா அக்காவிடம் இருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டும்” என கண்ணீருடன் பேசியுள்ளார்