அறந்தாங்கி நிஷாவிற்கு பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் பகுதி 4ன் போட்டியாளர்கள் !

99 1602503560
99 1602503560

நடிகர் கமலஹாசன் தொகுத்துவழங்கும் பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள 3ஆவது புரோமோவில் அறந்தாங்கி நிஷாவிற்கு பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டி சக போட்டியாளர்களுடன் கொண்டாடுவது போல் அமைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நிஷா தனது அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி அழுகிறார்.

மேலும் நிஷாவின் அம்மா மற்றும் குழுந்தையை தொலைக்காட்சியில் காண்பிக்க அவர் உடனே ஓடி சென்று முத்தம் கொடுக்கிறார்.