விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல்!

NTLRG 20200509105815496079
NTLRG 20200509105815496079

நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800, படத்திலிருந்து நேற்று விலகியதாக அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஒருவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த சம்பவத்தினால் பிரபலங்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்

மேலும் அந்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.