என் உயிருக்கு ஆபத்து – சீனு ராமசாமி

520107
520107

சினிமாவில் பலர் தங்களது பேச்சால் எல்லோரின் கவனத்திலும் இருப்பர். ஆனால் மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் பேச்சை குறைத்து அவர்களது படங்கள் மூலம் பேசுவர்.

அப்படிபட்ட இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் தற்போது டுவிட்டரில் ஒரு பதிவு போட ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

அவர் தனது பதிவில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன், முதல்வர் அய்யா உதவ வேண்டும்,அவசரம் என பதிவு செய்துள்ளார்.