விபத்தில் உயிர் தப்பிய நடிகர்!

பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ் இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது தரவூர் அருகே எதிரே வந்த கார் விஜய் ஜேசுதாஸ் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில் காருக்குள் இருந்த விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.