சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் ;அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜெ. சரவணன் இயக்கத்தில் முதன் முறையாக நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 14 வெளியானது. மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை விருந்து வைத்து கொண்டாடியுள்ளனர் படக்குழு. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த மூக்குத்தி அம்மன் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பிரபலங்கள் மது இருப்பது தெரிகின்றது. இதனால் படம் மட்டும் சாமியை வைத்து எடுத்துவிட்டு, பார்ட்டியில் மட்டும் மதுவா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.