இந்தியன் 2-வில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம்

pawani sankar
pawani sankar

கமல், ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்தார். இவரது வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.