சவூதி அரேபிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

1 Gota 1
1 Gota 1

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக் குழுவினர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு சவூதி அரேபிய அரசாங்கத்தின் சார்பில் தமது
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட தூதுவர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதி அவர்களுடன்
சுமூகமாக கலந்துரையாடினர்.