தேனை சாப்பிட்டால் ரத்தசோகை நீங்குமா!

645x425 turkish honey beats world famous manuka honey study finds 1511082802871
645x425 turkish honey beats world famous manuka honey study finds 1511082802871

இயற்கையின் கொடையில் கிடைக்கும் தேனை எதற்காக பயன்படுத்தலாம்? என்ன பயன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

தேனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தின் ஈரப்பதமானது தக்க வைக்கும்.இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுருக்கம் ஏற்படாமலும் தேன் காக்கும்.

தேனை உதட்டில தடவினால், சுருக்கம், வெடிப்பு போன்றவை ஏற்படாமல் மிருதுவானதாக இருக்கும்.

தினமும் தேனை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோகின் எண்ணிக்கையை அதிகப்படுத்து, இரத்தசோகை நோயையே விரட்டிடலாம்.

தேனானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

தேனில் சளி நீக்கும் பண்பு மற்றும் சுவாசக் குழாயில் இருக்கும் நோய்த்தொற்றுகளை சரிசெய்யும்.