220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மீட்பு

stack of golden bars in the bank vault 60756080 16x9
stack of golden bars in the bank vault 60756080 16x9

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை, சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

16 கிலோகிராம் தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள், சுங்கப் பிரிவால் பொறுப்பேற்றக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.