இணைய உலாவிகளுக்கு அதிசயமான தகவல்!

download 10
download 10

முன்னணி இணைய உலாவிகளுள் யூசி பிரௌசரும் ஒன்றாகும்.

இது அலிபாபா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இவ் உலாவியின் புதிய பதிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் தொலைபேசி டேட்டா அதிகம் விரயமாவதை தடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 80 சதவீதம் வரை தொலைபேசி டேட்டாவினை சேமிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் 200 சதவீத வேகத்தில் செயற்படக்கூடிய வகையிலும் இப் புதிய அப்டேட் காணப்படுகின்றது.

யூசி பிரௌசர் 12.14.0.1221 எனும் குறித்த புதிய பதிப்பில் 15 இந்திய மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.