எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்!

கிளாலியில் எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் கெற்பெலியில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக எரிக்கப்பட்டுள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர்.