வில்லியாக களமிறங்கிய சமந்தா!

samantha
samantha

சமந்தா நடிப்பில் தற்போது ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியுள்ளது. இதில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘எ பெமிலி மேன்’ என்ற இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் வில்லி வேடத்தில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.