சற்று முன்
Home / உலகம் / ரஷ்யாவின் கூலிப்படை குறூப்பைச் சேர்ந்த 33 பேர் கைது!
russia syria troops putin assad civil war
russia syria troops putin assad civil war

ரஷ்யாவின் கூலிப்படை குறூப்பைச் சேர்ந்த 33 பேர் கைது!

பல நாடுகளால் தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் கூலிப்படை பெலாரஸை கவிழ்க்க வியூகம் வகுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைமகமாக இயங்கிவரும் வங்னர் குறூப் கூலிப்படை பெலாரஸில் தனது கைவரிசையை காட்டவுள்ளதாக தகவல்கள் வெளிக்கிளம்பியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் கூலிப்படையின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளதுடன் குறித்த குறூப்பைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

ca times.brightspotcdn 1 6

கடந்த ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 395 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 395பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா ...