முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14 ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அணி சார்பில், டி பெல்-டிரம்மண்ட் 44 ஓட்டங்களையும்
தினேஷ் சண்டிமல்,35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த நிலையில், 172 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் காலி கிளாடியேட்டர்ஸ் அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 97 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது