யுரேனியும் செறிவாக்கல் விகிதத்தை அதிகரித்த ஈரான்!

Untitled 1 40
Untitled 1 40

ஈரான் தனது யுரேனியும் செறிவாக்கல் விகிதத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியமான விதி மீறல் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரான் தனது யுரேனியும் செறிவாக்கல் விகிதத்தை 20 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.