பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 20-ஆம் திகதி தொடங்கியது. இன்று இஸ்லாமாபாத்- குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந் சுழற்பந்து வீச்சாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்றைய போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 20-ஆம் திகதியில் இருந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.