செய்திக்குரல்செய்திகள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தொடரவுள்ள நா. உ ரிஷாட் பதியுதீன்! March 10, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 1592634433 rishad 2 அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முறுகலை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாக தெரிவித்தே இந்த வழக்கு தொடரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ShareTweetSharePin0 Shares