மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கையொன்று மதுவரி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் சுற்றுநிருபத்திற்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.