செய்திக்குரல்செய்திகள் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,002 பேர் குணமடைவு! September 19, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 7d2d07ce recovered 1 நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,002 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொவிட் தொற்றிலிருந்து இதுவரை 432,038 பேர் குணமடைந்துள்ளனர். ShareTweetSharePin0 Shares