இலங்கை அணிக்கு 97 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Sri Lanka won the ODI by 97 runs
Sri Lanka won the ODI by 97 runs

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் குழுநிலை சுற்றின் 4 ஆவது போட்டியில் இலங்கை அணி மற்றும் நமீபியா அணிகள் மோதிவருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இலங்கை அணி 97 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.