செய்திக்குரல்செய்திகள் பேராசிரியர் புத்தி மாரம்பே விவசாய அமைச்சிலிருந்து நீக்கம் October 26, 2021 Facebook Twitter Pinterest WhatsApp kkkk விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ShareTweetSharePin0 Shares