நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 540
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 343
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 1,272
ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் – 1,333
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 982
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 2,191
மொடர்னா முதலாவது டோஸ் – 48
மொடர்னா இரண்டாவது டோஸ் – 12