13 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் திமுத் கருணாரத்ன!

cfb73deb 953c88dc dimuth karunaratne 850x460 acf cropped
cfb73deb 953c88dc dimuth karunaratne 850x460 acf cropped

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 13 ஆவது டெஸ்ட் சதத்தை இன்று(21) பதிவு செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.