ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 558 பேருக்கு கொவிட்!

202008260453381013 Russia seeks Indias cooperation in corona vaccine SECVPF 1
202008260453381013 Russia seeks Indias cooperation in corona vaccine SECVPF 1

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33, 558 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, கொவிட்-19 தொற்றால் ரஷ்யாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,434,393 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றால் ஒரேநாளில் 1,240 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, அங்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 267,819 ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19 பட்டிலுக்கமைய ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.