சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரிகா

1 sde
1 sde

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த பதவிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது