யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட ஊர்காவற்துறை தொகுதி தபால் மூல வாக்களிப்பின் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) 1424 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) – 1424
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1160
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 229
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 119