புகையிலை சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தலுக்கு தடை

sssssssssss
sssssssssss

புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை மற்றும் காட்சிப்படுத்தல் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக புகையிலை மற்றும் மது தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இவை இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.